Music Video

Credits

PERFORMING ARTISTS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Performer
Priya Hemesh
Priya Hemesh
Performer
Chiyaan Vikram
Chiyaan Vikram
Performer
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Sahithi
Sahithi
Lyrics

Lyrics

மியாவ் மியாவ் (மியாவ் மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ் மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) Hey மியாவ் மியாவ் பூனை அட மீசை இல்லா பூனை Hey மியாவ் மியாவ் பூனை மீசை இல்லா பூனை திருடி தின்ன பாக்குறியே திம்முசு கட்டை மீனை Hey மியாவ் மியாவ் பூனை Milk'a தேடும் பூனை சீ போனு வெரட்ட மாட்டேன் உங்கப்பா மேல ஆணை One நம் இதயம் ஒன்னு Two நம் உடல்தான் ரெண்டு Three நாம் ஒன்ன சேர்ந்த ஆவோம் மூணு One உன் பார்வை ஒன்னு Two அதில் அர்த்தம் ரெண்டு Three அதை சொல்ல தூண்டும் வார்த்தை மூணு Hey மியாவ் மியாவ் பூனை மீசை இல்லா பூனை திருடி தின்ன பாக்குறியே திம்முசு கட்டை மீனை மியாவ் மியாவ் பூனை Milk'a தேடும் பூனை சீ போனு வெரட்ட மாட்டேன் உங்கப்பா மேல ஆணை மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் வேகத்துக்கு (துக்கு) நான் பழசு வெட்கத்துக்கு (துக்கு) அட நான் புதுசு மோதலுக்கு (உக்கு) நான் பழசு அட காதலுக்கு (உக்கு) Hey நான் புதுசு One நம் மெத்தை ஒன்னு Two அதில் தூக்கம் ரெண்டு Threeஅதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு One உன் இடுப்பு ஒன்னு Two அதில் உடுப்பு ரெண்டு Three அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு Hey மியாவ் மியாவ் பூனை மீசை இல்லா பூனை திருடி தின்ன பாக்குறியே திம்முசு கட்டை மீன மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) கூச்சதுக்கு (துக்கு) Leave'u கொடு (கொடு) வேகத்துக்கு (துக்கு) ஆஹ் நோவு கொடு ஆடைகளை (களை) தூர விடு (விடு) ஆசைகளை சேர விடு One நம் முத்தம் ஒன்னு Two அதில் எச்சில் ரெண்டு Three அந்த போதையில் மறக்கும் காலம் மூணு One உன் மேனி ஒன்னு Two அதில் தேனீ ரெண்டு Three எனை கொட்டும் நாளே honeymoon'u Hey மியாவ் மியாவ் பூனை மீசை இல்லா பூனை திருடி தின்ன பாக்குறியே திம்முசு கட்டை மீனை Hey மியாவ் மியாவ் பூனை Milk'a தேடும் பூனை சீ போனு வெரட்ட மாட்டேன் உங்கப்பா மேல ஆணை மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்) மியாவ் மியாவ் (மியாவ்)
Writer(s): G Devi Sri Prasad, Viveka Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out