Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Udit Narayan
Udit Narayan
Performer
Anuradha Sriram
Anuradha Sriram
Performer
Bharath
Bharath
Actor
Kajal Agarwal
Kajal Agarwal
Actor
COMPOSITION & LYRICS
Perarasu
Perarasu
Lyrics
Srikanth Deva
Srikanth Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Cinema Paradise
Cinema Paradise
Producer

Lyrics

ஏய் அங்க தொட்டு இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே அட கையதொட்டு காலதொட்டு மடக்கிப்புட்டானே அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி திருவிழா உனக்கு வைக்கவாடி அட மாமல்லபுரத்து மன்னா வாடா செதுக்கின சிலையா நிக்குறேண்டா தென்காசி போவோம் வரியா? சிவனே நீ எனக்கு முறையா... அடி மதுரைக்கு போவோம் வரியா இந்த மீனாட்சி உனக்கு துணையா... அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி திருவிழா உனக்கு வைக்கவாடி அட மாமல்லபுரத்து மன்னா வாடா செதுக்கின சிலையா நிக்குறேண்டா திண்டுக்கல்லு பூட்டு என்ன விலை நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல அடி மைசூரு பாக்கு என்ன விலை நீ தொட்டுபுட்டா புட்டுபுட்டா குத்தமில்ல கோலாரு போயி வரலாமா கட்டி தங்கம் பெறலாமா கட்டி தங்கம் உனக்கெதுக்கு உன் மேனியே அதுல தானிருக்கு நெய்வேலி போயி வரலாமா மின்சாரம் கொஞ்சம் பெறலாமா மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு உன் கண்ணுல அந்த பவர் இருக்கு ஊர் ஊரா போவோமா... ஊர சுத்தி பாப்போமா ஹேய் ஊர் ஊரா போவோமா... ஊர சுத்தி பாப்போமா ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா... அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி திருவிழா உனக்கு வைக்கவாடி மாமல்லபுரத்து மன்னா வாடா செதுக்கின சிலையா... அச்சச்சச்சோ... அச்சச்சச்சோ... அச்சச்சச்சோ... அச்சச்சச்சோ... அச்சச்சச்சோ... அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை ஏய் தூத்துகுடி முத்து என்ன விலை நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே அலங்கானல்லூர் போவோமா ஜல்லிக்கட்டு பாப்போமா ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு கயித்து கட்டில் இங்கிருக்கு கேரளா போயி வரலாமா ராஜ வைத்தியம் பெறலாமா ஹேய் ராஜ வைத்தியம் உனக்கிருக்கு ராணி வைத்தியம் எனக்கிருக்கு ஊர் ஊரா போவோமா ஊரு சுத்தி பாப்போமா ஹேய் ஊர் ஊரா போவோமா ஊரு சுத்தி பாப்போமா ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி திருவிழா உனக்கு வைக்கவாடி அட மாமல்லபுரத்து மன்னா வாடா செதுக்கின சிலையா நிக்குறேண்டா தென்காசி போவோம் வரியா சிவனே நீ எனக்கு முறையா அடி மதுரைக்கு போவோம் வரியா இந்த மீனாட்சி உனக்கு துணையா அச்சச்சச்சோ...
Writer(s): Srikanth Deva, Perarasu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out