Music Video

Poraney Poraney Official Video Song | Vaagai Sooda Vaa | Vimal | Iniya | Ghibran
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ghibran
Ghibran
Performer
Ranjith
Ranjith
Performer
Neha Bhasin
Neha Bhasin
Performer
COMPOSITION & LYRICS
Ghibran
Ghibran
Composer
Karthik Netha
Karthik Netha
Songwriter

Lyrics

போறானே போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே அழகாய் நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புவியல் போல போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன் மழையில் நனைஞ்ச காத்த போல மனச நீயும் நனைச்சுப்புட்ட ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா ஏற இறங்க பார்க்கும் ரோச காரா டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட உன்ன பார்த்து பேசயில ரெண்டாம் முறையா குத்த வைச்சேன் மூக்கணாங் கவுறப் போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன் உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் போறாளே போறாளே போறாளே போவாமத்தான் போறாளே அழகாய் நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புவியல் போல போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே போறானே
Writer(s): Karthik Netha, Mohamaad Ghibran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out