Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Haricharan
Haricharan
Performer
Pravin Saivi
Pravin Saivi
Performer
Nayanthara
Nayanthara
Actor
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

உயிரே உன் பார்வையால் இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே உயிரே கண்ணோரமாய் தீராத கார் காலம் தந்தாயே நீயே விழியே கண்ணீரிலே மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே கவிதை என் காதலே வீசாதே வீசாதே நீ காலின் கீழே தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே நினைவே நீ தானடி நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே கனவே நீ தானடி நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே மனமே என் ஆனதோ வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ உலகே பொய் ஆனதோ சேராதோ சேராதோ மெய் காதல் தானோ தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே
Writer(s): Na. Muthukumar, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out