album cover
Thaimai
album cover
Thaimai wurde am 20. März 2016 von Think Music als Teil des Albums Theri (Original Motion Picture Soundtrack) veröffentlicht
20. März 2016
LabelThink Music
BPM52
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Songtexte

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ
தங்கக் கைவளை வைரக் கைவளை
ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ?
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்
என்னவென்று கூறாதோ?
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒருநாள்
இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவாதெந்தன் மனமே
விழி பேசிடும் மொழிதான்
இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிடும்
உதவும் விழி வழியே
Written by: G. V. Prakash Kumar, Pulavar Pulamaipithan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...