Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Achu
Achu
Performer
Karthik
Karthik
Performer
Bobby Simha
Bobby Simha
Actor
Kalaiarasan
Kalaiarasan
Actor
Reshmi Menon
Reshmi Menon
Actor
COMPOSITION & LYRICS
Achu
Achu
Composer
Kavin
Kavin
Lyrics

Songtexte

ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன் சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன் அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன்? ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே? உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை என் உயிருல வைத்தேன் உன் உறவை உறவை நான் உனதானேன் என எப்படி சொல்வேன்? என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன் ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே? உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே
Writer(s): Achu, Kavin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out