Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Performer
Vishnu Vishal
Vishnu Vishal
Actor
Catherine Tresa
Catherine Tresa
Actor
Tha. Muruganantham
Tha. Muruganantham
Conductor
COMPOSITION & LYRICS
Sean Roldan
Sean Roldan
Composer
PRODUCTION & ENGINEERING
Vishnu Vishal
Vishnu Vishal
Producer
Vishnu Vishal Studioz
Vishnu Vishal Studioz
Producer

Songtexte

Hero
Hero
Hero
Hero
Hero
Hero
Hero (hero) உனக்குள் ஒளிந்திருப்பான் hero (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ?
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero (hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ (hero)
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா?
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ கதாநாயகா
Hero(hero) உனக்குள் ஒளிந்திருப்பான் ஹீரோ (hero)
உறங்கும் அவனை சீண்டியதாரோ? (hero)
முறைத்தாலே தாறு மாறோ
Hero (hero)சொல்லாமல் செய்து முடிக்கும் hero(hero)
அட போராட்டம் இவன் பிறந்த ஊரோ
கிழித்தாலே தாறு மாறோ
கோவம் வந்து உந்தன் கதவை தட்டி விட்டதா?
அச்சம் உன்னை விட்டு தப்பி ஓடி போனதா
வீரம் வந்து உந்தன் நெஞ்சை வருடி விட்டதா
கதா நாயகா
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Hero
Hero
ஓ-வ-ஊ-யா-ஓ-வ-ஊயா-ஓ-வ-ஊயா கதாநாயகா
Written by: Sean Roldan
instagramSharePathic_arrow_out

Loading...