Songtexte
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
ஒரு பொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும் அபயம் என்றும் நீரே

உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை

சிறை மாற்றினீர் கரை போக்கினீர்
என்னையும் உம்மை போலவே மாற்றினீர்
சிறை மாற்றினீர் கரை போக்கினீர்
என்னையும் உம்மை போலவே மாற்றினீர்
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
குறை மாற்றினீர்
நிறைவாக்கினீர்
பரலோக ராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
குறை மாற்றினீர்
நிறைவாக்கினீர்
பரலோக ராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
ராஜாதி ராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக் கொண்டீர்
ராஜாதி ராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக் கொண்டீர்
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
ஒரு பொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும் அபயம் என்றும் நீரே
ஒரு பொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும் அபயம் என்றும் நீரே
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
உந்தன் நாமம் என் அடைக்கலமே உந்தன் வார்த்தை என் அரியணையை
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
Written by: VIJAY AARON ELANGOVAN