Credits
PERFORMING ARTISTS
ADK
Performer
COMPOSITION & LYRICS
Aaryan Dinesh Kanagaratnam
Composer
PRODUCTION & ENGINEERING
Aaryan Dinesh Kanagaratnam
Producer
Songtexte
உனக்காக நானா எனக்காக நீயா
நினைத்ததெல்லாம் பொய்யா கண்ணீரில் விஷமா
உனக்காக சகியே எனக்காக அழகே
பறிக்காதே என் உயிரே எரிக்காதே கனவே
அடியே நீ என்னை மட்டும் எரிச்சிட்டு போறியே நீ
பிணமா வாழ விட்டு புட்டு போறியே நீ
காட்டின நம்பிக்கை எல்லாம் கேள்விக்குறி
வந்தேனடி மூணு முடிச்சி போட ஆசைப்பட்டன்
மூணு வார்த்தை சொல்லத்தான் ஓடி வந்தேன்
என்னை தூக்கி அழகா எறிச்சிப்புட்ட
உனக்காக நானா எனக்காக நீயா
நினைத்ததெல்லாம் பொய்யா கண்ணீரில் விஷமா
உனக்காக சகியே எனக்காக அழகே
பறிக்காதே என் உயிரே எரிக்காதே கனவே
கண்ணீரைக் கொண்டு காதல் கவிதை தான் எழுதினேன்
எழுத தொடங்கி நொடிகளில் நான் மூழ்கினேன்
உன் கண்ணில் என்ன கோபம் (கோபம்) என் கண்ணில் இல்லை காமம்
என்னை விட்டு போகாதே என்னைத் தூக்கி கொள்ளாதே
காதலைச் சித்திரமாகதான் வரைகின்றேனே
அடியே வாடி வாடி என் புள்ள உன்னை தேடி அலைகிறேன் மெல்ல
என்னை சுக்கு நூறு உடைச்சிட்டு தூக்கித்தான் எரிச்சிட்டு
கண்ணாமூச்சி காட்டுற விளையாட்டு காட்டுற கண்களில் தெரியுதாடா பகல் வேஷம்
காட்டிய பாசமெல்லாமே முழு வேஷம்
பித்து பிடித்தவன் போல அலையும் காதலில் செதுக்கிய சிற்பம்
என்னை விட்டுவிட்டு ஆட விலகி போகிறாய் இதுவும் காதலின் அம்சம்
காதல் சித்திரம் பிழையாகி போனதோ
காதல் சித்திரம் பிழையாகி போனதோ
உனக்காக நானா எனக்காக நீயா
நினைத்ததெல்லாம் பொய்யா கண்ணீரில் விஷமா
உனக்காக சகியே எனக்காக அழகே
பறிக்காதே என் உயிரே எரிக்காதே கனவே
ஆண் வர்க்கம் வக்கிரம் கொண்ட இனம் என்று சொன்னாய் பெண்ணே
பெண் இனத்தை கர்வத்தோடு அளிப்பவன் என்று கூறினாய் கண்ணே
கண்ணே கண்ணே கண்டதெல்லாம் பொய்யா அன்பே
கண் சிமிட்டும் நொடிகளில் உன் வார்த்தை மாறி விட்டதா
நீ குடுத்த நம்பிக்கை ஓடி ஒளிந்து விட்டதா
ஏய் கள்ளி கள்ளி கள்ளி கள்ளி
அடியே அழகே என்னை விட்டு போகாதே
மழை பேய்ந்தால் தானே வானவில் அழகே
விழித்தாள் தான் கனவு நிஜம் ஆகுமே அன்பே
தீராத காதல் கரையாத பார்வை கண்ணீரில் தேங்கி முழ்குது உயிரினிலே
உறங்காத கண்கள் வாடாத மலர்கள்
காற்றோடு காற்றாய் கலந்தது தெரியவில்லை புரியவில்லை
உனக்காக நானா எனக்காக நீயா
நினைத்ததெல்லாம் பொய்யா கண்ணீரில் விஷமா?
உனக்காக சகியே எனக்காக அழகே!
பறிக்காதே என் உயிரே எரிக்காதே கனவே
அடியே நீ என்னை மட்டும் எரிச்சிட்டு போறியே நீ
பிணமா வாழ விட்டு புட்டு போறியே நீ
காட்டின நம்பிக்கை எல்லாம் கேள்விக்குறி
வந்தேனடி மூணு முடிச்சி போட ஆசைப்பட்டன்
மூணு வார்த்தை சொல்லத்தான் ஓடி வந்தேன்
என்னை தூக்கி அழகா எறிச்சிப்புட்ட
உனக்காக நானா எனக்காக நீயா
நினைத்ததெல்லாம் பொய்யா கண்ணீரில் விஷமா
Written by: Aaryan Dinesh Kanagaratnam

