album cover
Vaa Vaathi (From "Vaathi")
album cover
Vaa Vaathi (From "Vaathi") wurde am 10. November 2022 von Aditya Music als Teil des Albums Vaa Vaathi (From "Vaathi") - Single veröffentlicht
Released10. November 2022
BPM90
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

ஒரு தல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள்ள வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள்ள வந்த
காதலிக்க கைட்-அஹ் இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தாரேன் கை மாத்தி
அடியாத்தி இது என்ன ஃபீல்-அஹ்
உன்னால நான் ஃபெயில்-அஹ்
பிடிக்காம ஓட்டுன ரீல்-அஹ்
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீல்-அஹ்
உன்னால நான் ஃபெயில்-அஹ்
பிடிக்காம ஓட்டுன ரீல்-அஹ்
இனிமே நான் உன் ஆளு
ஏ லை லை லை லே லே லே லூ
ஏ லை லை லை லே லே லே லை லூ
ஏ லே லே லே லூ லே லே லூ
ஏலே லே லே லே லே லே லே லூ
உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நா
நீ பார்க்க புதுமாரி ஸ்டைல்-அஹ் ஆனேன் நா
பாக்கெட்'ல் உன் ஹீரோ பேனா ஆனேன் நான்
மனசோரம் உன்னோட ஃபேன்-அஹ் ஆனேன் நா
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்'ஸ் ஆக ஊர சுத்தணும்
பேண்ட்-அஹ் வாசிச்சு கிராண்ட்-அஹ் மேரேஜ்
கெட்டி மேளம் எங்கும் கேட்கணும்
அடியாத்தி இது என்ன ஃபீல்-அஹ்
உன்னால நான் ஃபெயில்-அஹ்
பிடிக்காம ஓட்டுன ரீல்-அஹ்
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீல்-அஹ்
உன்னால நான் ஃபெயில்-அஹ்
பிடிக்காம ஒட்டுன ரீல்-அஹ்
இனிமே நான் உன் ஆளு
ஒரு தல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள்ள வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள்ள வந்த
காதலிக்க கைட்-அஹ் இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தாரேன் கை மாத்தி
பிடிக்காம ஓட்டுன ரீல்-அஹ் இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீல்-அஹ்
உன்னால நான் ஃபெயில்-அஹ்
Written by: G. V. Prakash Kumar, Poetu Dhanush
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...