Musikvideo

Malaiyoram Maankuruvi
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Vocals
Muthulingam
Muthulingam
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Minmini
Minmini
Vocals
Prasanth
Prasanth
Actor
Subhasree
Subhasree
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaali
Vaali
Lyrics

Songtexte

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி மணமேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா பூங்காத்து வீசுது அனலைப் பூசுது பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில் தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா சின்ன இடை தேய்வதென்ன நோயா கட்டியணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா ஹோ மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா மணமேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு துரு ருருருருருரு ருரு துரு ருரு ருருருருருரு துரு ருரு ருருருருருரு கல்யாண மாப்பிள்ளை எனை நீ பார்க்கலை கண் மூடி நாணத்திலே நிக்கலாமா ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே வைக்கலாமா அந்தியிலே சந்தனத்தைப் பூச ஆசைகளைக் கண்களிலே பேச சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணுக் கூச என்ன சுகமோ எப்ப வருமோ என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை ஓ மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா மணமேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithaan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out