Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
Dev Prakash Regan
Performer
Arivu
Performer
A S Dawood
Performer
COMPOSITION & LYRICS
Dev Prakash Regan
Composer
A S Dawood
Songwriter
Songtexte
[Chorus]
Power'u கண்ணால அவ பாத்ததுனால
நான் பட்டுன்னு காலி
தா முடிஞ்சது சோலி
Color'u கண்ணாடி, அவ மினுக்குற body
அடி அந்தர் பல்டி, க்காளி அடிச்சது ஜல்தி
[Verse 1]
தொட்டு புட்டா பொட்டு வெடி தேகம்
So ஏனி வச்சு எறங்கி வரும் மேகம்
பட்டு புட்டா படுக்க கூட பாயும்
பின்ன AC வச்ச suite room'un காந்தும்
[Chorus]
ரங்கம்மா..
தங்கம்மா..
[Chorus]
Power'u கண்ணால அவ பாத்ததுனால
நான் பட்டுன்னு காலி
தா முடிஞ்சது சோலி
Color'u கண்ணாடி, அவ மினுக்குற body
அடி அந்தர் பல்டி, க்காளி அடிச்சது ஜல்தி
[Verse 2]
Current'u கண்மணி, நான் வறண்ட மின்மினி
என் இருண்ட வீட்டுல, நீ விளக்கு ஏத்தடி
Currency note'ula, உன் பேர கிறுக்குறேன்
என் ration card'ula, உன்ன சேக்க துடிச்சேன்..
அடியாத்தி அழகான, இவ சேட்ட அடங்காதோ..
வரலாற புதுசா தான், நான் மாத்த மாறாதோ..
[Verse 3]
தொட்டபெட்டா தொட்டு போகும் மேகம்
உன் பேர கேட்டா இரங்கி வர ஏங்கும்
சொட்டு சொட்டா சிந்தி வரும் ராகம்
அவ அழக கண்டா காவேரியே ஓடும்..
[Outro]
ரங்கம்மா..
தங்கம்மா..
ரங்கம்மா..
தங்கம்மா..
ரங்கம்மா..
தங்கம்மா..
Written by: A S Dawood, Dev Prakash Regan