Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Arul Dev
Arul Dev
Performer
S.M. Arul
S.M. Arul
Programming
COMPOSITION & LYRICS
Raja Stevenson
Raja Stevenson
Songwriter
PRODUCTION & ENGINEERING
FMPB
FMPB
Producer

Songtexte

உம் அன்பைத் தேடி வந்தேன் உம் தொடுதல் நாடி வநதேன்
மன்னியும் என்ற வார்த்தை இன்றி என்னிடம் ஏதும் அற்றவனாய்
நிற்கிறேன் நிர்கதியாய் நான் நிற்கிறேன் நிர்கதியாய்
நான் வாழ விழைகிறேன் விட்டு விலகி வருகிறேன்
வந்து ஆசையாய் நிற்கிறேன் இயேசுவே ஏற்றுக்கொள்ளும்
1. பல ஏளனம் செய்திட்டேன் நான்
சில சிற்றின்பம் பெரிதானதால்
ஏதும் பொருட்படுத்தாது என்னை
அழைத்தீர் நான் உந்தன் பிள்ளை - நான் வாழ விழைகிறேன்
2. வெகு தூரமாய் சென்ற என்னை
உம் கண்கள் விடவில்லையே
மிக அருகினில் வந்து என்னை
சொல்கிறீர் நான் செல்லப் பிள்ளை - நான் வாழ விழைகிறேன் உம் அன்பைத் தேடி....
Written by: Raja Stevenson
instagramSharePathic_arrow_out

Loading...