album cover
Deerane
album cover
Deerane wurde am 19. Mai 2015 von Lahari Music als Teil des Albums Baahubali - The Beginning (Original Motion Picture Soundtrack) veröffentlicht
BPM77
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

(na-na-na-na-na-na)
(நா யுவா, யுவா)
(நா யுவா, யுவா நா)
(யுவ, யுவ நா)
ஹூனன, ஹூனன, ஹூனன
ஹூனன் செந்தெனா
ஹூனன, ஹூனன, ஹூனன
ஹூநீ வண்டு தானா
அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்
உன்னை அழைத்து நான்
இந்திரலோகத்து சுந்தரி
உனக்கே உனக்காக முளைத்தே நான்
தீரானே)
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
தீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
(na-na-na-na-na-na)
(நா யுவா, யுவா)
(நா யுவா, யுவா நா)
(யுவ, யுவ நா)
மயக்கமா
அசதியா
என் மடியேறு நான் பாடுவேன்
உனை வழி
நடத்தியே
துணையாக நான் மாறுவேன்
தடைகளை தகர்த்து
இந்த மலைகளை நகர்த்திட
பார்க்கின்றேன் உனை காண
விழும் இந்த அருவியை
சடையெனில் சடையென
நான் இங்கே எதிர்கின்றேன்
உன் பூ முகம்
அதை காணவே
ஈ பூமி ரண்டாக நான் பிளர்ப்பேனே
தீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
தீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
உயரமாய்
முளைத்துவா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்
சிகரங்கள்
தொலைத்துவா
வழி மீது விழி வைக்கிறேன்
விஜிதரி புருதிர தார
கலி தர சிதர கட்டூர
குலகுதர துலித கம்பீர
ஜய விராட் வீர
விளையா க கான தாள வீக்கற
கர்ச்சந்தார தர
விதய கஸகாஸார
விஜிதமது பாரவார
பயதகம்சௌ
டிகவ சிந்து
சுபர தங்கம்
பரன ரந்தி
பயதகம்சௌ
டிகவ சிந்து
சுபர தங்கம்
பரன ரந்தி
பயதகம்சௌ
டிகவ சிந்து
சுபர தங்கம்
பரன ரந்தி
பயதகம்சௌ
டிகவ சிந்து
சுபர தங்கம்
பரன ரந்தி
பயதகம்சௌ
டிகவ சிந்து
சுபர தங்கம்
பரன ரந்தி
தீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
தீரனே
உலகம் உந்தன் கீழே
தீரனே
நீ நினைத்தாலே
தீரனே
ஊரனே
உலகம் உந்தன் கீழே
எனது மேனி எங்கே
தீரனே
மாரனே
நீ நினைத்தாலே
உன் விரல் எங்கே
Written by: Karky, M.M. Keeravaani
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...