Credits
PERFORMING ARTISTS
Nucleya
Performer
Benny Dayal
Performer
COMPOSITION & LYRICS
Udyan Sagar
Composer
Christopher Pradeep
Lyrics
Songtexte
சுத்தமான பாட்டு உள்ள, சுத்தமான செய்தி உள்ள
சுத்தமாக கேக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
காது மேல மாட்டு இப்போ, சத்தம் கொஞ்சம் ஏத்து இப்போ
சுத்தமாக கேட்க தேடி கண்டுபுடுச்சோம்
காதுக்குள்ள கேக்கும் உள்ள, ரத்தத்தில ஓடும் உள்ள
நெஞ்சுக்குள்ள தாக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
மொத்தத்துல சுத்தத்துல அக்கம் பக்கம் பக்கத்துல
இதப்போல ஏதும் இல்ல கண்டுபுடுச்சோம்
தூய்மையான ராகத்துல, தூய்மையான தாளத்துல
தூய்மையான சங்கீதத்த நாங்க புடுச்சோம்
தூய்மையான rock'u pop'u, தூய்மையான jazz'u hop'u
தூய்மையான beat'u song'u நாங்க புடுச்சோம்
காதுக்குள்ள கேக்கும் உள்ள, ரத்தத்தில ஓடும் உள்ள
நெஞ்சுக்குள்ள தாக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
மொத்தத்துல சுத்தத்துல அக்கம் பக்கம் பக்கத்துல
இதப்போல ஏதும் இல்ல கண்டுபுடுச்சோம்
ஆடு புள்ள, நீ ஆடு புள்ள
நீ ஆடு புள்ள, தெரியாது புள்ள
ஆடு புள்ள, நீ ஆடு புள்ள
கத்தி பாடு புள்ள
அப்படி தான்
இன்னும் கொஞ்சம்
பாடு மா
ஆஹான் பாட போறோம், நம்ம பாட்டு பாட போறோம்
இத பாட போறோம், இத பாட போறோம்
காதுல மாட்டிக்கோ இத கேட்டுக்கோ பாட்டு கேட்டுக்கோ
அப்படி தான்
இன்னும் கொஞ்சம்
பாடு மா
போட்டு தாக்கு
Written by: Christopher Pradeep, Udyan Sagar