Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Dhruv Vikram
Dhruv Vikram
Performer
Ujwal Gupta
Ujwal Gupta
Performer
COMPOSITION & LYRICS
Dhruv Vikram
Dhruv Vikram
Songwriter
Ujwal Gupta
Ujwal Gupta
Composer
PRODUCTION & ENGINEERING
Ujwal Gupta
Ujwal Gupta
Producer

Στίχοι

என் கனவில் அவள்
நிக்காம ஓடுறா
உண்மை தெரியாம
அவ அலையறா
நிஜமா அவள்
கண்பாக்காம பேசுறா
நம்ம love'ah புரியாம
அவ திரியறா
எதுக்கு என்ன விட்டுப் போனாலே
ஏன் என்னை விட்டுப் போனாலே
அவள் காதலும் போதையும்
நான் இன்னும் வாழ்கிறேன்
எதுக்கு அவ போனாளே
ஏன் என்னை விட்டுப் போனாளே
அவள் இல்லாமல் நம்
காதலும் சாவுமே
காதலும் சாவுமே
என் மனசை தேடி
அவள் வந்ததே இல்லை
இந்த ஜென்மத்தில்
அவள் வருவாலோ
என் உயிரைத் தேடி
அவள் வந்ததே இல்லை
கடைசியில் முத்தம்
ஒன்று தருவாளோ
தருவாளோ
தருவாளோ
தருவாளோ
தருவாளோ
பத்து வருடங்களா
நான் காத்திருந்து சாவுறேன்
ஒண்ணா வாழனும்
அவ கிட்ட
Promise வாங்கியும்
அழகு உதடுகளால்
அவ சொன்ன
ஓவ்வொரு பொய்யும்
என்னை நம் காதல்
தோல்வியில் முடியாது
என்ன நம்ப வச்சாலே
என்ன விட்டுப் போனாளே
ஆனா என்ன
விட்டுப் போனாளே
அவள் வந்ததும் போனதும்
ஒரு மாயம் ஆனதே
அவ என்ன
விட்டுப் போனாளே
ஏன் என்னை
விட்டுப் போனாளே
வெறும் கனவுல
உயிர் உள்ளவள்
என்று தொட்டுப் போனாலே
என் மனசை தேடி
அவள் வந்ததே இல்லை
இந்த ஜென்மத்தில்
அவள் வருவாலோ
என் உயிரைத் தேடி
அவள் வந்ததே இல்லை
கடைசியில் முத்தம்
ஒன்று தருவாளோ?
தருவாளோ
தருவாளோ
தருவாளோ
உன்னாலே நான்
என்னை மறக்குறேனே
உன் காதல் படியில்
நின்று பாடுறேன்
தன்னாலே உன்
நினைவில் பறக்குறேனே
ஒவ்வொன்றாய் அழிக்க
நானும் பாடுறேன்
என் மனசே
என் மனசை தேடி
அவள் வந்ததே இல்லை
இந்த ஜென்மத்தில்
அவள் வருவாலோ
என் உயிரைத் தேடி
அவள் வந்ததே இல்லை
கடைசியில் முத்தம்
ஒன்று தருவாளோ?
வருவாளோ
வருவாளோ
அவள் வருவாளோ
Written by: Dhruv Vikram, Ujwal Gupta
instagramSharePathic_arrow_out

Loading...