Μουσικό βίντεο

Ippadi Mazhai Official Video Song | Vedi | Vishal | Sameera Reddy
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Επερχόμενες συναυλίες – Karthik & Saindhavi

Συντελεστές

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Saindhavi
Saindhavi
Performer
COMPOSITION & LYRICS
Vijay Antony
Vijay Antony
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Στίχοι

Been waiting for a long time for me to drop something But my style is on the back Been beginning to think that I don't get nothing But bet ya I don't need your critic இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப்பேன் இப்படி நீ சிரித்தால் நான் எப்படி உயிர் பிழைப்பேன் இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி இப்படியே வழி மறித்தால் எப்படி எப்படி நான் நடந்திடுவேன் இப்படி இப்படியே முகம் சிவந்தால் எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன் இப்படி இப்படியே பூ கொய்தால் எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன் இப்படி இப்படியே தடை விதித்தால் எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன் இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி இப்படியே பூட்டி கொண்டால் எப்படி எப்படி நான் திறந்திடுவேன் இப்படி இப்படி நீ அடம் பிடித்தால் எப்படி எப்படி நான் விலகிடுவேன் இப்படி இப்படியே கிறங்கடித்தால் எப்படி எப்படி நான் உறங்கிடுவேன் இப்படி இப்படி நீ காதலித்தால் எப்படி எப்படி நான் மறுத்திடுவேன் இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Writer(s): Na Muthukumar, Antony Vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out