Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
K
K
Performer
Benny Dayal
Benny Dayal
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Ritika Singh
Ritika Singh
Actor
COMPOSITION & LYRICS
K
K
Composer
Vivek
Vivek
Lyrics

Lyrics

வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் பாயும் பையன் புத்தியில் நேர்மை பசை ஒட்டணும் வேல தரும் சட்டியில் வேர்வை மழை சொட்டனும் கால் வயத்துல நிம்மதி கொட்டணும் வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஊர் போச்சுங்க தூரமா வீடும் இல்ல சொந்தமா இங்க எல்லாம் பத்து நாள் வாரமா பிரம்மாண்ட திண்ணயா திண்ணயா பயம் காட்டும் சென்னையா சென்னையா இருந்தாலும் உழைப்போம் உண்மையா நோட்டு பட்டி வைக்குமே அந்த முந்திபோவோம் அசந்தா கன்னி வைக்குமே அதில் சிக்கவே மாட்டோம் வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஓடும் கடிகாரமே நாங்க வரும் நேரமே பாத்து சரியாகவே மாறுமே எதுவும் இல்ல பாரமே முதுகில் ஒரு ஓரமே கழுதை கூட ஜாலியா ஏறுமே வா நீ இந்த வேலைய கொஞ்சம் செஞ்சு பாரு வேணும் ஆடு மந்தையா இங்க ஒத்தைக்கு நூறு வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் பாயும் பையன் புத்தியில் நேர்மை பசை ஒட்டணும் வேல தரும் சட்டியில் வேர்வை மழை சொட்டனும் கால் வயத்துல நிம்மதி கொட்டணும் வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
Writer(s): K, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out