Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Leon James
Performer
Kreshna
Actor
Iswarya Menon
Actor
COMPOSITION & LYRICS
Leon James
Composer
Ko Sesha
Lyrics
Lyrics
கூலா உக்காந்து நீ டைம்ம ஒட்டு
சான்ஸ்சு கெடசாக்கா
உன் வெய்ட்ட காட்டு
ராவா அடிச்சாலும் ஆவாத டைட்டு
என்றும் கொண்டாட்டம் தான்
ஊரு ரெண்டன கூத்தாடி ஆவு
எதிரி செய்யவந்தா சுர்ருன்னு ராவு
லைட்டா மிஸ் ஆனா கன்பார்மு சாவு
எல்லாம் உன் லக்கு தான்
ஏ சித்தப்பு உன் கித்தாப்பு தாங்கலியே
ஏன் அதப்பு என் கெத்த பாக்கலியே
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
உன் டகால்டி டுபாக்கூர் டகாட்டி
பாச்சா பலிகாது டா
உன் வகுலு திகுலு பகுலு
என் கிட்ட செல்லாது டா
டேய் வௌவாலு உன் சவாலு
நா ஒன்ஸ் சொன்னா சொன்னதுதாண்ட
உன்ன கலிஜா வச்சு கலாய்ச்சா
பேக் அடிச்சு ஓடாத டா
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
கூலா உக்காந்து நீ டைம்ம ஒட்டு
சான்ஸ்சு கெடசாக்கா
உன் வெய்ட்ட காட்டு
ராவா அடிச்சாலும் ஆவாத டைட்டு
என்றும் கொண்டாட்டம் தான்
ஊரு ரெண்டானா கூத்தாடி ஆவு
எதிரி செய்யவந்த சுர்ருன்னு ராவு
லைட்டா மிஸ் ஆனா கன்பார்மு சாவு
எல்லாம் உன் லக்கு தான்
ஏ சித்தப்பு உன் கித்தாப்பு தாங்கலியே
ஏன் அதப்பு என் கெத்த பாக்கலியே
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
Written by: Ko Sesha, Leon James