Music Video

Credits

PERFORMING ARTISTS
T. M. Soundararajan
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

அன்பே வா அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும் நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும் பார்வையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை பாதையும் தெரியவில்லை ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா வான்பறவை தன் சிறகை எனக்குத்தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால் வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழவைப்பேன் அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன் அன்பே வா அன்பே வா வா வா
Writer(s): Vaalee, M. S. Viswanathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out