Music Video

Kannamma Kannamma
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Udit Narayan
Udit Narayan
Performer
Anuradha Sriram
Anuradha Sriram
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer

Lyrics

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா? மீனு வாங்க போலாமா? Beach'க்கு தான் போலாமா? சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா? அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா வாடி பொட்ட புள்ள வளஞ்சு நெளிஞ்சு போற புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும் கண்டுக்கல ஹோய் மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள? சொன்னா நான் வாறேன் பின்னால கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா? மீனு வாங்க போலாமா? Beach'க்கு தான் போலாமா? சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா? அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா குறும்பாடா நான் இருந்தேன் உப்பு கண்டம் போட்டுட்டியே வால மீனா நான் இருந்தேன் கருவாடா ஆக்கிட்டியே ஆச வந்தா ஆளை உருக்கும் களவு போய்விடும் கண் தூக்கம் ஏ கோழி முழிச்சு கூவுற வரைக்கும் மெத்த மேலே முள் குத்தும் அய்யயோ கண்ணம்மா உன்னத்தான் அள்ளட்டா? அப்பப்பா அள்ளிக்கோ ஆசைய கிள்ளிக்கோ கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா? மீனு வாங்க போலாமா? Beach'க்கு தான் போலாமா? சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா? அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா உன் கற்பு போகும் படி இப்ப என்ன ஆயிடுச்சு? உன் கண்ண பார்க்கையில என் கற்பு போயிடுச்சு நடையா நடந்து தேஞ்சது செருப்பு என்ன விட்டா வேறாரு? ஹேய் வீட்டு பக்கம் வரியே பாரு பேசுறாங்க ஊராரு கந்தகம் ஊத்தாதே உடம்புக்குள் ஊறுமா அய்யய்யோ வெண்ணிலா வெயிலால் மாறுமா மாமா மாமா மீனு வாங்க போலாமா? மீனு வாங்க போலாமா? Beach'க்கு தான் போலாமா? சொல்லுமா சொல்லுமா என்ன வேணும் சொல்லுமா? அத்தமா அத்தமா நான் அத்தை பெத்த முத்துமா வாடி பொட்ட புள்ள வளஞ்சு நெளிஞ்சு போற புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும் கண்டுக்கல ஹோய் மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள? சொன்னா நான் வாறேன் பின்னால கண் கண் கண்ணம்மா மீனு வாங்க போலாமா? மீனு வாங்க போலாமா? Beach'க்கு தான் போலாமா? சொல் சொல் சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா? அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா ஹா-ஹ-ஹ
Writer(s): Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out