Lyrics

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ஊரை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் காதல் பொல்லாதது Friend'டை நீ நம்பு என்றும் உனக்காக scene போட்டு சாவான் நட்பே மெய்யானது கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் Coffee day'க்கு கூட்டினு போய் purse'aத்தானே puncher ஆக்கும் Figure'aத்தான் நம்பாத ஆணினமே கல்பாத்தான் அடிச்சாலும் வாந்தியத்தான் எடுத்தாலும் Friendship'eh உன்னை வீட்டில் சேர்த்திடுமே வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு பொண்ணுங்க எல்லாமே கொத்திவிடும் தேளு கண்ணை-கண்ணை-கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் Light'ahத்தான் சிரிச்சாலே lighthouse'u எரியுதுன்னு லூசா நீ பேசி இப்போ மாட்டிக்கிட்ட Titanic கப்பல போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா உன் life'a அவளால கோட்டவுட்ட உன் நெஞ்சி தங்கமடா அத போயி வைக்காத காதலென்னும் கடன்காரன் சேட்டுக்கிட்ட வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு Friend'u தந்துடுவான் சாஞ்சிக்கத்தான் தோளு கண்ணை-கண்ணை-கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் காதல் பொல்லாதது Friend'டை நீ நம்பு என்றும் உனக்காக scene போட்டு சாவான் நட்பே மெய்யானது கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்
Writer(s): Arunraja Kamaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out