Music Video

Habibi Remix | Sophia Akkara | FSPROD Vinu
Watch {trackName} music video by {artistName}

Lyrics

Hmm, mm, ah, ah, ah When I with you baby boy I get a little crazy I like the way you touching me And you are my baby Let the fire catch your body Now don't be lazy We are amazing உன்னோடு சேர்ந்தா, habibi feeling உன்ன நான் பார்த்த எந்நாளும் dealing Baby boy, you give me feelings I can't explain now Explain now என் நெஞ்சின் திருடா வாடா, வா சேர்ந்து திருட போவோமா? என் நெஞ்சின் திருடா வாடா, வா நீ வா பையா, நீ வா பையா என் நெஞ்சின் திருடா வாடா, வா சேர்ந்து திருட போவோமா? என் நெஞ்சின் திருடா வாடா, வா நீ வா பையா, நீ வா பையா Hey உனக்கென நான், எனக்கென நீ நான் நினைத்தேனே Hey நீ வருவாய் என்று தினமும் காத்திருந்தேனே என் இதயத்தை திருடிவிட்டாய் அன்பே என் அருகில வந்து நீ அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா அடி செல்லகுட்டி கைய புடி Love you, habibi உன் ஆசபடி நடப்பேன் Just trust me, baby உன் விழியோரம் கண்ணீர் வந்தா உடைவேண்டி நான் அடி குறுக்க எவன் வந்தாலும் அடிப்பெண்டி நான் அடி நமக்குள்ள பிரிவில்ல Love ஒரு limitless உண்மையான காதலுக்கு இருவரும் witness அடி மாமனுக்கு நீ மட்டும் weakness உன்ன கண்டதால நானோ sleepless கனவோ இல்ல நெஜமா Kick ஏறும் செல்லம் உன் பார்வை என் மேல பட்டாலே சூடேறும் தேகம் அடி மேலருந்து கிழ வர நீயோ top class அடிக்குற வெயிலுக்கு போடுடி sunglass அடியே நீ என் cooling beer'u நீ பாத்தாலே ஏறுது mood'u அடி உனக்கென நான், எனக்கென நீ நான் நினைத்தேனே அடி நீ வருவாய் என்று தினமும் காத்திருந்தேனே என் இதயத்தை திருடிவிட்டாய் பெண்ணே என் அருகில வந்து நீ அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா Mi amor, mi amor Baby could you gimme more I adore, I adore You give me all I ask for உன்னோடு சேர்ந்து வாழதான் எனக்குள்ள ஆசைகள் இருக்கேடா வா பையா, hey வா பையா ஒரு ரகசியம் உன் காதில் சொல்லவா? Ç'est la vie baby என்னோடு வா உலகத்த நான் சுத்தி காட்டவா? உன் உதத்துல நான் கோலம் போடவா? அருகில வந்து நீ முத்தம் ஒன்னு தா அடி அடிக்கடி மறுபடி என் கனவில் நீதான் இடுப்பு மடிப்பில் உறங்க எனக்கு இடம் தா உலக அழகி யாரென்று கேட்டா Doubt'eh இல்ல baby நீதான் உன்னோடு சேர்ந்து வாழதான் எனக்குள்ள ஆசைகள் இருக்கு டி வா புள்ள, hey வா புள்ள ஒரு ரகசியம் உன் காதில் சொல்லவா? அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா அடி தா, தா, தா கன்னத்தில் முத்தம் ஒன்னு தா அடி வா, வா, வா எந்தன் அருகில வா
Writer(s): Inconnu Compositeur Auteur, Vinushan Vishnukumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out