Credits
PERFORMING ARTISTS
Ben Samuel
Performer
COMPOSITION & LYRICS
Ben Samuel
Songwriter
Lyrics
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே
உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன்
பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன்
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர்
உம் அன்பு போதுமே இயேசைய்யா
உம் அன்பு போதுமே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன்
Written by: Ben Samuel

