Credits
PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Performer
Rajan Chelliah
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Songwriter
Lyrics
ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குற ஏன்
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறீங்க
சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் எல்லாம் மொறைக்கிறீங்க
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
என்ன பாத்து சிரிக்குது life'u
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
என்ன பாத்து சிரிக்குது life'u
சரி சரி சிரி சிரி
Siri, please to meet you
ஹையோ சிரி
சரி சரி சிரி சிரி
I am Siri
Need to help you
ஹையோ சிரி
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும்
சிரி சிரி சிரி சிரி
என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி சிரி சிரி
கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும்
சிரி சிரி சிரி சிரி
என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி சிரி சிரி
ஹஹஹஹ்ஹாஹா
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
என்ன பாத்து சிரிக்குது life'u
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
கெக்க பெக்க கெக்க பெக்கன்னு, ஏன்
என்ன பாத்து சிரிக்குது life'u
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என் love'u
கெக்க பெக்க கெக்க பெக்க
என் life'u
கெக்க பெக்க கெக்க பெக்க
Day and night'u
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் fight'u
கெக்க பெக்க கெக்க பெக்க
நான் சிரிச்சா
இந்த பூமி அதரும், அந்த சாமி மெரளும்
சாதி சனமெல்லாம் செதரும், கதரும்
நான் சிரிச்சா...
என் love'u
கெக்க பெக்க கெக்க பெக்க
என் life'u
கெக்க பெக்க கெக்க பெக்க
Day and night
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் fight'u
கெக்க பெக்க கெக்க பெக்க
Written by: Hiphop Tamizha