Music Video

Featured In

Listen to Usuraiya Tholaichaen Reprise - Single by Stephen Zechariah
ALBUMUsuraiya Tholaichaen Reprise - SingleStephen Zechariah

Credits

PERFORMING ARTISTS
Stephen Zechariah
Stephen Zechariah
Music Director
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Stephen Zechariah
Composer
T. Suriavelan
T. Suriavelan
Songwriter

Lyrics

எந்தன் தேடல் உனை சேரும் உந்தன் பெயரை உயிர் சொல்லும் இமை மூடும் தருணங்களில் உன்னை அருகினில் உணருகின்றேன் இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கிறாய் நான் போகும் வழியெல்லாம் ஒளி வீசினாய் என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய் உன்னாலே உயிர்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே... அட உசுரையை தொலைச்சேன் உனக்குள்ளே இந்த உலகினில் உன்னைப்போல் யாரும் இல்லே ஆசைய விதைச்சேன் உனக்குள்ளே உனை போல் ஒருத்திய பார்த்ததில்ல அழகாலே உன் அழகாலே, கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே உன்னாலே இனி உன்னாலே விடியும் என் நாள் முடியாதே நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானே ஒரு பார்வையால என்ன சாச்சிட்டாளே விழி மூடவில்லை உன்னால
Writer(s): Stephen Zechariah, Suriavelan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out