Music Video

Jagame Thandhiram - Naan Dhaan Da Mass Lyric | Dhanush | Santhosh Narayanan | Karthik Subbaraj
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
ofRO
ofRO
Performer
Arivu
Arivu
Performer
Dhanush
Dhanush
Actor
Aishwarya Lekshmi
Aishwarya Lekshmi
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Arivu
Arivu
Lyrics

Lyrics

ஊ யே, ஊ யே ஊ யே, ஊ யே நான்தான்டா mass'u வேறாரு boss'u பொல்லாத class'u உக்காரு பேசு தீராத case'u கொண்டாந்த race'u எல்லாமே தூசு மண்ணோட close'u I am the blackie jackie தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோட போட்டி போட்டு ஜெயிக்கும் thought'ah மாத்திக்கோ ஊ யே ஓயாத heat ஊரெல்லாம் fight ஆவாத பேச்சு சேதாரம் ஆச்சு உள்ளார hate மேலார sweet பொன்னாடை போட்டு பின்னால வேட்டு ஏ ஆளுக்காளு மோதிக்கிட்டு பாதிக்கூட்டம் மாண்டுபோச்சு பொல்லாத வேறுபாடு கூறுபோட்டு காலியாச்சு டேய் ஜகத்தினை அழித்து ஜனங்களை தினம் பிழிகிற முகத்திரை கிழித்து அறத்தை அணி திரட்டு அகத்தினுள் வெறுத்து வெளிப்புறத்தில் அணைக்கிற மடத்தனம் மறுத்து சரிக்கு சமம் நிறுத்து சிதறி கிடக்கும் எதிரி பகை அதிர உனது குரலை இனி எழுப்பிடு பரவிக் கிடக்கும் பிரிவை மறந்து இனிமேல் உலகை உறவென உரைத்திடு I am the blackie jackie தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோட போட்டி போட்டு ஜெயிக்கும் thought'ah மாத்திக்கோ ஆப்பு செஞ்சு ஆளுக்கொன்னு சீவியாச்சே போட்டுத்தள்ள போன குண்டு கோலியாச்சே Wrong'u பண்ண ராசுக்குட்டி தாவியாச்சே நான்தான்டா mass'u வேறாரு boss'eh ஏ வெலகுடா தீ வருதுடா நான் எறங்குனா நீ எறும்பு, எறும்பு ஏ வெலகுடா தீ வருதுடா நான் எறங்குனா நீ எறும்பு, எறும்பு நான்தான்டா mass'u வேறாரு boss'u பொல்லாத class'u உக்காரு பேசு தீராத case'u கொண்டாந்த race'u எல்லாமே தூசு மண்ணோட close'u I am the blackie jackie தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோட போட்டி போட்டு ஜெயிக்கும் thought'ah மாத்திக்கோ ஊ யே, ஊ யே ஊ யே நான்தான்டா mass'u வேறாரு boss'u நான்தான்டா mass'u வேறாரு boss'u, hey
Writer(s): Santhosh Narayanan, Arivu Arivu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out