Music Video

Nee Yenadharuginil Nee Video Song | Oh Manapenne | Harish Kalyan | Priya Bhavanishankar | Vishal
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Vishal Chandrashekar
Vishal Chandrashekar
Performer
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Performer
COMPOSITION & LYRICS
Vishal Chandrashekar
Vishal Chandrashekar
Composer
Niranjan Bharathi
Niranjan Bharathi
Songwriter

Lyrics

நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே நீ எனதுயிரினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே இது வரை தீண்டாத ஓர் இன்பம் கை நீட்டுதே கனவா நிஜமா இது இரண்டும் தானா விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா காதல் பாடிடும் பாடல் நெஞ்சோரம் கேக்கின்றதே அடடா ஒரு வித மயக்கம் கண்ணோரம் பூக்கின்றதே போகாதது சாகாதது உன்னோடு என் யோசனை ஓ ஹோ மூழாதது வாளானது என்னோடு உன் வாசனை இதுவரை உணராத உறவொன்று உறவானது கனவா நிஜமா இது இரண்டும் தானா விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா
Writer(s): Niranjan Bharathi, Vishal Chandrashekar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out