Credits

PERFORMING ARTISTS
Vidyasagar
Vidyasagar
Performer
UnniKrishnan
UnniKrishnan
Lead Vocals
Sujatha
Sujatha
Lead Vocals
Kalaikumar
Kalaikumar
Performer
Laila
Laila
Actor
Nasser
Nasser
Actor
Vikram
Vikram
Actor
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Kabilan
Kabilan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sony Music Entertainment India Pvt. Ltd.
Sony Music Entertainment India Pvt. Ltd.
Producer

Lyrics

உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா?
உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா?
நீ விரல்கள் என்றால்
நான் நெகமா மோதிரமா?
ஆஹ் நீ இதழ்கள் என்றால்
நான் முத்தமா புன்னகையா?
ஆ நீ அழகு என்றால்
நான் கவிய ஓவியனா?
ஆ உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்க்கரையா?
ஓ நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா?
நான் வெட்கம் என்றால்
நீ சிவப்பா கன்னங்களா?
ஆ நான் தீண்டல் என்றால்
நீ விரலா ஸ்வரங்களா?
ஆ நீ குழந்தை என்றால்
நான் தொட்டிலா தாலாட்டா?
ஆ நீ தூக்கம் என்றால்
நான் மடியா தலையணையா?
ஆ நான் இதயம் என்றால்
நீ உயிராய் துடி துடிப்பாய்
ஓ-ஓ உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா?
நீ விதைகள் என்றால்
நான் வேறா விலை நிலமா?
ஆ நீ விருந்து என்றால்
நான் பசியா ருசியா?
ஆஹ்-அஹ் நீ கைதி என்றால்
நான் சிறையா தண்டனையா?
ஆஹ்-அஹ் நீ மொழிகள் என்றால்
நான் தமிழா ஓசைகளா?
ஆஹ்-அஹ் நீ புதுமை என்றால்
நான் பாரதியா? பாரதிதாசனா?
Nee
நீ தனிமை என்றால்
நான் துணையா தூரத்திலா?
நீ துணைதான் என்றால்
நான் பேசவா யோசிக்கவா?
நீ திரும்பி நின்றால்
நான் நிற்கவா போய்விடவா?
ஆஹ் நீ போகிறாய் என்றால்
நான் அலைக்கவா அழுதிடவா?
ஆ நீ காதல் என்றால்
நான் சரியா தவறா?
உன் வலதுகையில் பத்து விரல் (பத்து விரல்)
என் இடதுகையில் பத்து விரல் (பத்து விரல்)
தூரத்து மேகம்
தூரல்கள் சிந்தே
தீயிர்க்க மழையில்
தீ குளிப்போம்
Written by: Kabilan, Kalaikumar, Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...