Music Video

Vijay sir கூட Duet Song ❤️ | Ranjithame Singer M M Manasi Interview | Varisu | Thalapthy Vijay
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Vocals
M.M. Manasi
M.M. Manasi
Vocals
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer

Lyrics

வானம் பொழியாம பூமி விளையுமா கூறு பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு எந்தன் உயிரே நான் உன்னைப் பாத்துக்குறேன் பட்டுத் துணியாப் போத்திக்குறேன் என்னை மெதுவா ஆளையே மாத்திக்கிட்டேன் கொஞ்சம் காதல் கீதல்லாம் கூட்டிக்கிட்டேன் ஜோரா நடைப் போட்டு வாடா என்னோட வீரா ஏ-ஏ-ஏ pair'ah auto'la போலாம் என்னோட மீரா ஏ-ஏ-ஏ-ஹே-ஹே கட்டிலும் ராகம் பாடுதடி சாய்ஞ்சதும் தூக்கம் மோதுதடி நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி நெஞ்சிலே உன்னை நான் சுமப்பேன் விண்ணிலே நித்தம் நான் பறப்பேன் பூமியே என்னை சுத்துதய்யா கண்களும் தானாய் சொக்குதய்யா விதியைச் சரி செய்ய தேடி வந்த தேவதையே புதிதாய் பிறந்தேனே நன்றிச் சொல்ல வார்த்தை இல்லை உள்ளம் உருகுதே ராசாத்தி உள்ளவரை எல்லாம் நீ தான்டி வானம் பொழியாம பூமி விளையுமா கூறு பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு எந்தன் அழகே நீ எந்தன் சிங்கக் குட்டி யாரும் உரசா தங்கக் கட்டி இந்த மொறட்டுப்பய கிட்ட என்ன கண்ட வந்து வசமா எங்கிட்ட மாட்டிக்கிட்ட
Writer(s): Samrat, Shankar Raja Yuvan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out