Credits

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
Sirpy
Sirpy
Vocals
Vijay
Vijay
Actor
Sujatha
Sujatha
Performer
Swarnalatha
Swarnalatha
Vocals
Vaalee
Vaalee
Performer
A. Venkatesh
A. Venkatesh
Conductor
Swathi
Swathi
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Sirpy
Sirpy
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
Pavithran
Pavithran
Producer

Lyrics

சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி
இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி
இங்கு எல்லா பக்கமும் AC
குளிர் வந்திடும் கைகளை வீசி
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி
அள்ளி கற்பூர வாசத்த பூசி
ரெண்டு கண்ணால தான் சிந்தாமணி சொன்னா ஒரு சுராங்கனி
சிக்கன் கறி... சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
ஹேய் சிக்குன்னு புடிச்சா கண்ணு சொக்கனும் நைசா
ஒரு beauty இப்பிடி ஓட்டி வந்ததும் லூட்டி பண்ணுறியே
அடடடா மொட்டொன்னு வெடிச்சி பக்கம் நிக்குது சைசா
என்ன blouse போட்ட plums போல நீயும் எண்ணுறியே
Park'ல் கொஞ்சிடதான் party வந்திடுச்சா
Party வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா
நீ ஆணையிட்டா நான் படிப்பேன் Baila தான்
ஹே சிக்கன் கறி
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
அடி என்னடி லைலா இன்று இத்தனை style'ah
காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து நீ வேட்டு வைக்கிறியா
யாரடி கேப்பா நீ பாடுற Baila
இவன் மீச வச்சத பாத்து நெஞ்சில ஆச வெச்சவ நான்
நாத்து நட்டவ நான் நீர விட்டவ நான்
பாத்து கண்முழிச்சு தூக்கம் கெட்டவ நான்
நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா
ஹே சிக்கன் கறி
ஹே ஹோய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
இது சிலோன் என்கிற தீவு தந்த சிலுக்கு சித்திர பூவு
இங்கு உலா வந்தது பாரு நெஞ்ச உலுக்கி நிக்கிற தேறு
இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரி தான் சிங்கள நாட்டு சிங்காரி தான்
சிக்கன் கறி ஏ ஏ
Written by: Deva, Sirpy, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...