Music Video

Kannodu Kanbathellam Official Video | Full HD |Jeans| A.R. Rahman | Prashanth | Shankar | Vairamuthu
Watch {trackName} music video by {artistName}

Upcoming Concerts for A.R. Rahman & Nithyasree Mahadevan

Featured In

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Nithyasree Mahadevan
Nithyasree Mahadevan
Vocals
Prashanth
Prashanth
Actor
Aishwarya Rai Bachchan
Aishwarya Rai Bachchan
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Renjini Haridas
Renjini Haridas
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
Shankar Mahadevan
Shankar Mahadevan
Composer
Sharreth
Sharreth
Composer

Lyrics

ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி பொழியாதோ அன்பே வழியாதோ தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம் ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம் தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை
Writer(s): A. R. Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out