Lyrics

ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே ஞாபகம் வருகுதே உள் தவிக்குதே இமை மூடாமல் நான் துடித்தேனே ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே வாராமல் தாராமல் மனம் எங்கோ போகுதே வாராமல் தாராமல் மனம் எங்கோ போகுதே ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே ஞாபகம் வருகுதே உள் தவிக்குதே அதே ஞாபகம் அதே சௌரபவம் மீண்டும் மீண்டும்... வேண்டுமே அதே ஞாபகம் அதே சௌரபவம் மீண்டும் மீண்டும்... மீண்டும்... வேண்டுமே... வேண்டுமே... ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு உனை பிரிந்தேன்கிறன் வந்திடு (வந்திடு) ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு இன்று நான் கேட்கிறேன் வந்திடு... ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே ஞாபகம் வருகுதே உள் தவிக்குதே ஞாபகம் மோதுதே உள் தவிக்குதே ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே
Writer(s): Amrit Ramnath, Bombay Jayashri Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out