Credits
PERFORMING ARTISTS
Mirun Pradhap
Music Director
Lucian Julius Gnanagar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Songwriter
Lucian Julius Gnanagar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Producer
Lyrics
தூக்கம் தூக்கி போனாளே சேர்ந்தேன் பிறையே
கண்ணை கட்டி விட்டாலே வெந்த தாரகையே
என்னை நீங்கி செல்லாதே என் தேவதையே
காலம் பூரா கண்ண போல பார்த்தேனே
அரக்கி அது நியாயமா
நிமிடம் உள்ள காலமா
என் மனம் உன்னாலே இங்கு பாதியாய் தேயுதே
நிழல் என தொடரே
உன் பாதம் பட்டதோ சாவுரே
அனல் என கொதிக்கிற
உன் பார்வை பாரே நா தனியுரே
அரக்கி அது நியாயமா
நிமிடம் உள்ள காலமா
என் மனம் உன்னாலே இங்கு பாதியாய் தேயுதே
உந்தன் உதட்டின் உளறல் கேட்டு என் மனம் சினுங்குதே
உந்தன் கூந்தல் வாசம் எந்தன் ஆயுள் நாள் கூட்டுதே
நேரம் காலம் ஏதுமின்றி கண்கள் உன்னை தேடுதே
நீ எந்தன் முன்னே வந்து நின்றால் தமிழும் தான் மறக்குதே
ஆகாயம் எல்லாமே உன் பாதம் சேர்த்திடுவேன்
ஒரு வார்த்தை சொல்லும் முன் உன் தேவை நிறைவேற்றுவேன்
ஏதேனும் சிற்பமே
நீ யாகிடு எந்தாரமே
என் கால் தடுமாறினும் கண்ணிமை
மூடினும் காதல் நிலை நிற்மே
அரக்கி அது நியாயமா
நிமிடம் உள்ள கானமா
என் மனம் உன்னாலே இங்கு பாதியாய் தேயுதே
நிழல் என தொடரே
உன் பாதம் பட்டதோ சாவுரே
அனல் என கொதிக்கிறே
உன் பார்வை பாரே நா தனியுரே
அரக்கி அது நியாயமா
நிமிடம் உள்ள கானமா
என் மனம் உன்னாலே இங்கு பாதியாய் தேயுதே
Written by: Lucian Julius Gnanagar, Mirun Pradhap

