Lyrics

என் நாவினில் இருப்பது சரஸ்வதியே என்னை பாட வைப்பது கணபதியே கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தில் கூத்தானவன் கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன் ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றானவன் போதையிலே நின்றானவன் பூஜைக்கின்று வந்தானவன் அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர் ஒரு விழா விழா விழா வாழ்க்கையில் தேவை கண்ணா உன்னை நாள் தோறுமே கை கூப்பியே நான் பாடுவேன் கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஆசைக்கொரு ஆளாகினான் கீதை என்னும் நூலாகினான் யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு போராடினான் ஆடை அள்ளி கொண்டாடினான் த்ரௌபதிக்கு தந்தாடினான் பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை கண்டு கை கூப்பினான் ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில் திருவிழா விழா விழா ஆனது வீடே என் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன் கோகுலத்து கண்ணா கண்ணா லீலை விடுவாயா கோகுலத்தில் சீதை வந்தால் நீயும் வருவாயா ஆயிரம் பேர் உன்னை காதலித்தார் ருக்மணியை நீ கை பிடித்தாய் கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
Writer(s): Deva, Kasthuri Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out