Credits

PERFORMING ARTISTS
P. Unnikrishnan
P. Unnikrishnan
Performer
Anuradha Sriram
Anuradha Sriram
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
R. V. Udhyakumar
R. V. Udhyakumar
Songwriter

Lyrics

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொக்கத்தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொக்கத்தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரலது கண்ணோரம் ஊறிவர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனேச்சேன்
எந்தப்பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
நான்காறு சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பார்க்குறப்போ என்ன நெனச்ச
தீக்குச்சி வந்து
தீக்குச்சிக் கிட்ட
சௌக்கியம் கேட்குதுன்னு நானும் நெனச்சேன்
உன் கன்னக்குழி முத்தம் வெச்சேன் என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதமுன்னு கேட்க நெனச்சேன்
என் பேராசை நூறாசை கேட்கையில்
அடி தேன்மல்லி நீ என்ன நெனச்சடி
ஆறெழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன்
நான் சொல்ல நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
மெத்தைக்கு மேல
உன்னோட சேலை
என் கையில் சிக்கும்வேளை என்ன நெனச்ச
எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்
நீ உள்காயத்தை பார்க்குறப்போ என்ன நெனச்ச
நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சையா
கல்யாண சொர்க்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரலது கண்ணோரம் ஊறிவர
உன்னை நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வஜென்ம புண்ணியமோ உன்னை அடைஞ்சேன்
Written by: Deva, R. V. Udhyakumar
instagramSharePathic_arrow_out

Loading...