Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Andrea Jeremiah
Andrea Jeremiah
Performer
Shiva
Shiva
Actor
Priya Anand
Priya Anand
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics

Lyrics

எங்காடி பொறந்த எங்காடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய், எப்படி பொறந்த எப்ப நீ வளந்த
எப்படி எப்படி
ஏய், எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய், எப்படி பொறந்த எப்ப நீ வளந்த
எப்படி எப்படி
மண்டே நீ முண்டம், டியூஸ்டே நீ டெண்டம்
வெட்னஸ்டே தேடி, வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க, ஃப்ரைடே நீ பொக்க
சாட்டர்டே சண்ட போட்டு தீர்க்க
ஸ்ட்ரீட் டாக் நீதான் பெரிய கல்லு நான்தான்
கீரிபுள்ள நீதான், ஸ்னேக் நான்தான்
அக்தரு நீதான், சச்சினு நான்தான்
அன்டொனி நீதான், பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான்
பாஷா மாணிக் பாஷா
ஏய் எங்கடி
பாஷா மாணிக் பாஷா
ஏய் எங்கடி
ர ப ப ரபபபப, ர ப ப ரபபப பபப
ர ப ப ரபபபப, ர ப ப ரபபப பபப
எங்காடி ஐயோ எங்காடி எங்காடி எங்காடி
எங்காடி ஐயோ எங்காடி எங்காடி எங்காடி
உன்ன பார்த்தாலே பி.பி ஏறும்
என் ஹாப்பி லைஃப் சாட்-அஹ் மாறும்
நீ ஓசமான நா ஒபாமா டி
அடி உன் தேத்-அஹ் என் கையிலடி
உன் ஃபேஸ்-ஏ நா பார்த்த போதும்
என் பேட் டைம் ஸ்டார்ட் ஆகும்
முன்ன வாராதடா மூஞ்சி காட்டாதடா
என் கோவத்த தூண்டாதடா
வா மா வா வாய கொஞ்சம் மூடு
ஃபிரீ அட்வைஸ் வீட விட்டு ஓடு
வா ட வா கிராமத்து ஆடு
பலி ஆகம ஊர விட்டு ஓடு
ஏய், எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய் ,எப்படி பொறந்த எப்ப நீ வளந்த
எப்படி எப்படி
ஏய் , எங்கேடி பிறந்த எங்கேடி வளர்ந்த
எங்கடி எங்கடி
ஏய், எப்படி பொறந்த எப்ப நீ வளந்த
எப்படி எப்படி
மண்டே நீ முண்டம் ட்யூஸ்டே நீ தண்டம்
வெட்னஸ்டே தேடி வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க ஃப்ரைடே நீ பொக்க
சாட்டர்டே சண்ட, போட்டு தீர்க்க
ஸ்ட்ரீட் டாக் நீதான் பெரிய கல்லு நான்தான்
கீரிபுள்ள நீதான், ஸ்னேக் நான்தான்
அக்தரு நீதான், சச்சினு நான்தான்
அன்டொனி நீதான், பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான்
பாஷா நான்தான் பாஷா நான்தான் (ஐயோ எங்காடி)
எங்காடி ஐயோ எங்காடி எங்காடி எங்காடி (ஐயோ எங்காடி)
எங்காடி ஐயோ எங்காடி எங்காடி எங்காடி
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out

Loading...