Music Video

Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Pa Vijay
Pa Vijay
Songwriter

Lyrics

அங்யாடே அங்யாடே அங்யாடே எஹிஎஹி அங்யாடே அங்யாடே அங்யாடே அங்யாடே எஹிஎஹி அங்யாடே அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே மெளகாப் பூ போல என்னுள்ள அழகா பூ பூக்க விட்டானே வெக்கத்துல விக்க வெச்சானே வெப்பத்துல சிக்க வெச்சானே பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே அலங்காரி அள்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி எஹி அங்யாடே அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி எஹி அங்யாடே அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக என் நெனப்பில் குதிக்கிறானே என் மனசில் குளிக்கிறானே என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது கெடுக்கட்டும் உன் நெனப்பு வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன் அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே நான் பாட்டுல சுத்தி வந்தேனே நகம் கடிக்க கத்து தந்தானே வெக்கத்துல விக்க வெச்சானே வெப்பத்துல சிக்க வெச்சானே பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே அலங்காரி அள்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே அங்யாடே அங்யாடே அங்யாடே எஹிஎஹி அங்யாடே அங்யாடே அங்யாடே அங்யாடே எஹிஎஹி அங்யாடே
Writer(s): G V Prakash Kumar, Pa. Vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out