Lyrics
கொல்லயில தென்னை வைத்து குருத்தோல பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ

மரக்கிளயில் தொட்டில் கட்ட
மாமனவன் மெட்டு கட்ட
அரண்மனைய விட்டு வந்த
அல்லி ராணி கண்ணுரங்கு

Written by: AR RAHMAN, Vairamuthu