Music Video

Credits

PERFORMING ARTISTS
Jency
Jency
Performer
Rajinikanth
Rajinikanth
Actor
Sridevi
Sridevi
Actor
COMPOSITION & LYRICS
Kannadasan
Kannadasan
Lyrics

Lyrics

என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்த்தைகள் தேவையா என் வானிலே ஒரே வெண்ணிலா நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் என் வானிலே ஒரே வெண்ணிலா
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out