Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Lead Vocals
Junior Nithya
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Junior Nithya
Songwriter
Lyrics
கறிக்கொழம்பு வாசம்
அது மணமணக்க வீசும்
மல்லி பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
கறிக்கொழம்பு வாசம்
அது மணமணக்க வீசும்
மல்லி பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே சோடாவும் பீராகும்
மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே சோடாவும் பீராகும்
நீ அம்சமான लड़की
ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி
மீன் கொழம்பு இட்லி
நான் உனக்கு ஏத்த ஜெட்லி
கறிக்கொழம்பு வாசம்
அது மணமணக்க வீசும்
மல்லி பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
சீரக சம்பா அரிசி
இவ தென்னாட்டு இளவரசி
ஜில்லாலே காணலடி
ஜிகுருதண்டா ஜிலேபி
ஊரே வணக்கம் வைக்கும்
சீமராசா மாமேண்டி
ஒனக்கு மட்டும் தான்
புடிமாடா ஆவேண்டி
மூக்கனாங் கயிர கட்டி
முடிச்சு போடுவேன்
வெட்டிய மடிச்சு கட்டி
குத்தாட்டம் ஆடுவேன்
ஏமி எக்கட ஒஸ்தாவா
நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
ஏமி எக்கட ஒஸ்தாவா
நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
கறிக்கொழம்பு வாசம்
அது மணமணக்க வீசும்
மல்லி பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
பேச்சு எல்லாம் கவிச்சி
உன் மொத்த அழகும் ஸ்கோச்சி
அந்த சரக்க பாத்து கவுந்துடேன்டா
எல்லாருமே சாட்சி
லோக்கலா பேசினாலும்
தூக்கலா இருக்குறா
தூக்கலாம்னு கிட்ட போனா
நக்கலா பாக்குறா
சூர காத்துலையும்
சுருட்டே பத்த வப்பேன்
ஊரே எதுத்தாலும்
உன்ன நான் காத்து நிப்பேன்
ஏமி எக்கட ஒஸ்தாவா
நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
ஏமி எக்கட ஒஸ்தாவா
நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
கறிக்கொழம்பு வாசம்
அது மணமணக்க வீசும்
மல்லி பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
Written by: G. V. Prakash Kumar, Junior Nithya


