Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Vaalee
Vaalee
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

Oooh, yeah friendship
Oooh, yeah friendship
Friendship is what we're, looking for
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
Day by day, day by day
வாழ்க்கைப் பயணம் day by day
மூழ்காத ship'பே friendshipதான்
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
June பிறக்கும், july பிறக்கும்
Junior'uக்கும், senior'uக்கும்
கல்லூரி வாசல் எங்கும் ragging நடக்கும்
Students மனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும், முள்ளும் இருக்கும்
நட்புக்கு ragging கூட பாதை வகுக்கும்
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
(காலம் நம் தோழன் முஸ்தபா)
Day by day, day by day
வாழ்க்கைப் பயணம் day by day
மூழ்காத ship'பே friendshipதான்
(மூழ்காத ship'பே friendshipதான்)
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் farewell party
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
(காலம் நம் தோழன் முஸ்தபா)
Day by day, day by day
வாழ்க்கைப் பயணம் day by day
மூழ்காத ship'பே friendshipதான்
(மூழ்காத ship'பே friendshipதான்)
முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
(காலம் நம் தோழன் முஸ்தபா)
Day by day, day by day
வாழ்க்கைப் பயணம் day by day
மூழ்காத ship'பே friendshipதான்
(மூழ்காத ship'பே friendshipதான்)
Written by: A. R. Rahman, Nitin Raikwar, P. K. Mishra
instagramSharePathic_arrow_out

Loading...