Letras

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவுத் தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவுத் தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை தென்றலைக் கண்டு மாலையிட ஆசை மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை கார்குழலில் உலகை கட்டி விட ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவுத் தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை சேற்று வயலாடி நாற்று நட ஆசை மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவுத் தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out