Letras

சின்ன சின்ன ஆசை,சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை,முடிந்துவைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை சின்ன சின்ன ஆசை,சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை,முடிந்துவைத்த ஆசை
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out