Vídeo musical
Canciones más populares de Anirudh Ravichander
Canciones similares
Créditos
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Vocals
Dhanush
Actor
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Dhanush
Songwriter
A.R. Rahman
Composer
Aaryan Dinesh Kanagaratnam
Composer
Aparna Narayanan
Composer
Sid Sriram
Composer
Letras
ஏ இங்க பாரு
கூத்து ஜோரு
Comedy யாரு
அட நம்ம sir'u
மொளகா இனிக்குமா?
வெல்லம் கசக்குமா?
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா?
ஏஹே ஏய் இங்க பாரு
கூத்து ஜோரு
Romance யாரு
அட நம்ம sir'u
கழுத கனைக்குமா?
குதுர கொலைக்குமா?
உதவாகரையில பூச்செடி பூக்குமா?
ஏஹே ஏய் இங்க பாரு
கூத்து ஜோரு
Hero யாரு
அட நம்ம sir'u
கொரங்கு பறக்குமா?
மீனு நடக்குமா?
அடடா ரகுவரா
உனக்கிது கெடைக்குமா?
மொளகா இனிக்குமா?
வெல்லம் கசக்குமா?
கழுத கனைக்குமா?
குதுர கொலைக்குமா?
கொரங்கு பறக்குமா?
மீனு நடக்குமா?
அடடா ரகுவரா
உனக்கிது கெடைக்குமா?
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com