Créditos
Artistas intérpretes
Sean Roldan
Intérprete
Shweta Tripathi
Reparto
COMPOSICIÓN Y LETRA
Sean Roldan
Composición
Yugabharathi
Autoría
Letra
கொடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
கொடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
மலைக்கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோட தொலப்போட்டு எனையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கோடி அருவி கொட்டுதே அட என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
நல்லிரவும் ஏங்க நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச
பொட்டலுல வீசும் உச்சி மலகாத்தா
புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச?
சாராயம் இல்லாம சாஞ்சேண்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல
அடக்காது உன்ன நானும் சுகமா வெச்சிக்கிறேன்
உன்ன சேர பொறந்தேனு என்ன நான் மெச்சிக்கிறேன்
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
உன்ன நெனச்சாலே செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே
என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட
பொம்பளையா போல வெட்கம் வருதே
ராசாவே உன்னால ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே பொய்யில்ல
கோடி அருவி கொட்டுதே அட என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
கொடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
மலைக்கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோட தொலப்போட்டு எனையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
தன்னா-நானா, தன்னா-நானா
தன்னா-நானா, தன்னா-நானா
Written by: Sean Roldan, Yugabharathi

