Clip vidéo

Kedi Billa Killadi Ranga Tamil Movie | Song | Konjum Kili Video
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Interprète
Velmurugan
Velmurugan
Interprète
Sivakarthikeyan
Sivakarthikeyan
Interprétation
Vimal
Vimal
Interprétation
Bindhu Madhavi
Bindhu Madhavi
Interprétation
Regina Cassandra
Regina Cassandra
Interprétation
COMPOSITION ET PAROLES
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composition
Yugabharathi
Yugabharathi
Paroles

Paroles

கொஞ்சும் கிளி பாட வச்சா, கும்மாலமும் போட வச்சா வீதியில ஆட வச்சா டா... கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவும் வச்சா பார்வையில காந்தம் வச்சா டா... வெட்கம் அத தள்ளி வச்சா, வில்லங்கமா புள்ளி வச்சா அத்தனையும் சொல்லி வச்சா டா அந்த புள்ள ஏதோ அப்படியே புள்ளி வச்சா டா... ஊதுபத்தி போல என்ன வாசம் வீச வச்சா தன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா சூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில சூரதேங்கா ஆனேன் டா கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயில நாரா நானும் போனேன்டா ரெட்டக்கிளி தீபெட்டியா நெஞ்சு குழி பத்திகிச்சு வேர ஒன்னும் வேணான்டா ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதும்முன்னு ஜோரா வாழ்ந்து சாவேன்டா கொஞ்சும் கிளி பாட வச்சா, கும்மாலமும் போட வச்சா வீதியில ஆட வச்சா டா... கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவும் வச்சா பார்வையில காந்தம் வச்சா டா... போகையில அந்த புள்ள பொண்ணு மாரி பொக்குனு சிரிகையில முத்து மாரி கால் கொலுச பார்க்கையில் வெள்ளி மாரி போடா அவ மாரி யாரு பொழிவா யாரு பொழிவா பூமியில காதல் பூ மாரி கத்திரி வெயிலு உச்சியில வீச அப்படி குளிரும் அந்த புள்ள பேச சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா சட்டுனு தான் மாறும் பாத தான தன்னனானே முன்னால நான் காமராசு அந்த புள்ளையால இப்ப நானும் தேவதாசு தான தன்னனானே
Writer(s): Yugabharathi, Yuvanshankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out