गाने

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத... பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான் நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான் நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத... எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போலே எளச்சு கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத... எட்டி பாத்தா என்ன தெரியும் உத்து பாரு உண்மை புரியும் தள்ளி இருந்து நீ பாத்தா சரியா பக்கத்துல வந்து பாரேன் மொறையா என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு போனவ கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே கூரை பட்டு எப்போ வாங்குவ இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான் நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...
Writer(s): Yugabharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out