Video Musik

Neeye Neeye II
Tonton video musik {trackName} dari {artistName}

Ditampilkan Di

Dari

PERFORMING ARTISTS
Kay Kay
Kay Kay
Performer
Sri
Sri
Performer
Srikanth Deva
Srikanth Deva
Vocals
Asin Thottumkal
Asin Thottumkal
Actor
Jayam Ravi
Jayam Ravi
Actor
COMPOSITION & LYRICS
Vaali
Vaali
Songwriter

Lirik

நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே April, May வெயிலும் நீயே June, July தென்றலும் நீயே I like you September வான் மழை நீயே October வாடையும் நீயே I thank you உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே You are the love of my life and my dreams forever You are the love of my heart and my life forever என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ணக் குயில் நான் தானே நான் வயதில் வளர்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட One'ah, two'ah, three'ah, four'ah வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய் வற்றாத கங்கை நதியா தேயாத மங்கை மதியா நீ வாழ்க புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு... நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே April, May வெயிலும் நீயே June, July தென்றலும் நீயே I like you September வான் மழை நீயே October வாடையும் நீயே I thank you உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
Writer(s): Srikanth Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out