Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Jakes Bejoy
Performer
Govind Vasantha
Performer
Mani Amuthavan
Performer
Mohanlal
Actor
Shobana
Actor
Binu Pappu
Actor
Irshad Ali
Actor
Farhaan Faasil
Actor
COMPOSITION & LYRICS
Jakes Bejoy
Composer
Mani Amuthavan
Lyrics
Lirik
அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க
அன்பே யார் தோழில் நான் சாய்ந்து கதைக்க
கண்ணெல்லாம் ஒளியாய் கால் செல்லும் வழியாய்
நீ என்னை சுமந்தாய் உன் தோளில் கிளியாய்
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
காய்ந்த பின்னும் மழைத்துளி மண்ணை மீண்டும் தீண்டுமே
நீயும் அந்த மழைத்துளி போல் மீண்டு வந்தால் போதுமே
யார் வந்தாலும் போனாலும் பேரன்பே செய்தாலும் உன்போலே ஆகாதே உயிரே
அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க
காணும் எல்லாமே மறையுமே தெரியுமே தெரிந்துமே
என் நெஞ்சம் தான் மீண்டுமே தோன்றினேன் வரும் வலி பார்த்தேனே
அன்பே நீ இல்லை யாரை நான் அழைக்க
கண்ணெல்லாம் ஒளியாய் கால் செல்லும் வழியாய்
நீ என்னை சுமந்தாய் உன் தோளில் கிளியாய்
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
பறவை பறவை பறவை
பறவை பறவை பறவை
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
Written by: Jakes Bejoy, Mani Amuthavan

